சுருதி சேர்த்தல்
ஸ ப ஸ
சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியை தாய் என்றும் லயத்தைப் தந்தை என்றும் சொல்வர்.
சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டி பயன்படுத்ப்படுகிறது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen