தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 18. Oktober 2016

தமிழ் அழகே!

தமிழ் மொழியின் அழகு எதுகையிலும் மோனையிலும் 
பாடுகின்ற பாட்டோ ஓசையிலும் இனிமையிலும் 
கூடுகின்ற சொல்லோ சுவையிலும் கருத்திலும் 
கூடி வந்த கவியும் கூவிடும் அழகே! 
                                                                                                         .....................தமிழாதவன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen