ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
அமர ஜீவிதம் சுவாமி அமர வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம்! ஓம்!
முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்!
ஓம்! ஹரி ஓம்!
ஓம்! ஹரி ஓம்!
ஓம்! ஹரி ஓம்!
ஓம்! ஹரி ஓம்!
நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
ஓம்! ஹரி ஓம்!
ஓம்! ஹரி ஓம்!
ஓம்! ஹரி ஓம்!
ஓம்! ஹரி ஓம்!
சத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்
சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம்
ராப பந்தனம் சுவாமி ராதலீலகம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
ஓம்! ஓம்!
ஓம்! ஓம்!
ஓம்! ஹரி ஓம்! -- அமர
- கவியரசு கண்ணதாசன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen