விநாயகர் விரும்புவது அறுகு
சுவாமிக்கு ஆகாத பத்திர புஷ்பங்கள்
விநாயகர் விரும்பாதது – துளசி
உமாதேவியார் , அம்மன் விரும்பாதது – அறுகு
சூரியன் விரும்பாதது – வில்வம்
வைரவர் விரும்பாதது – நந்தியாவர்த்தம்
விஷ்ணு விரும்பாதது – அர்ச்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை
சரஸ்வதி – பவளமல்லி (பவளப்புஷ்பம்)
இலட்சுமி விரும்பாதது - தும்மை
Keine Kommentare:
Kommentar veröffentlichen