தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 18. Oktober 2016

பாசம்


பிஞ்சு மழலையை கொஞ்சி எடுத்து நெஞ்சில் அணைத்திடும் தாய்மை 
பஞ்சு மேனியின் விஞ்சும் உணர்வினால் தொஞ்சு படர்திடும் குழந்தை குஞ்சின் உறவுடன் தஞ்சம் அடைந்து மஞ்சம் படுத்ததே பாசம்!                                                                                                                                   .................தமிழாதவன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen