முதலில் உள்ளங்கையால் தொடையில் ஒரு தட்டு. பிறகு சுண்டுவிரலில் தொடங்கி மூன்று விரல்களை கட்டைவிரலால் தொட்டு எண்ணுதல்.
தொடையில் தட்டு + 3 விரல் எண்ணிக்கை - லகு = 4.
அடுத்து மீண்டும் தொடையில் உள்ளங்கையால் தட்டு. அடுத்து திருப்பிப்போட்டு புறங்கையால் தொடையில் தட்டு. இது ஒரு 1 + 1 = 2 எண்ணிக்கை. - த்ருதம்
மீண்டும் தொடையில் தட்டி திருப்பல், மீண்டும் ஒரு 1 + 1 = 2 எண்ணிக்கை. - த்ருதம்
இப்போது மொத்தமாக 4+2+2=8 எண்ணிக்கை பூர்த்தியாக, ஆதி தாளத்தை ஒரு ஆவர்த்தம் போட்டுமுடித்துள்ளோம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen