மூல
மந்திரம்
ஒம்
ஐம் க்லீம் சனீஸ்வராய நமஹா
சனீஸ்வர
காயத்திரி மந்திரம்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்
தந்நோ மந்த ப்ரசோதயாத்
சனீஸ்வர
தியான தோத்திரம்
நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்
சூர்ய புத்ரோ தீர்க்க தேஹோ
விஸாலாசஷ சிவப்பிரிய
மந்த சார ப்ரஸந்நாத்ம
பீடாம் ஹரது மேசனி
சங்கடம் தீர்க்கும் சனி
பகவனே
மங்களம்பொங்க மனம்
வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா
முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமையல்லால் வேறுண்டோ! கனிவுளம் தெய்வம் நீயே! கதிர் சேயே! காகம் ஏறும் சனியனே உனைத் துதித்தேன் தமியனேற்கு அருள் செய்வாயே! |
Keine Kommentare:
Kommentar veröffentlichen