தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Mittwoch, 2. November 2016

முருகனுக்கு மங்களம்



முருகனுக்கு மங்களம் – முத்து
குமரனுக்கு மங்களம்
கந்தனுக்கு மங்களம் – கதிர்
வேலனுக்கு மங்களம்
                                                               … முருகனுக்கு மங்களம்
ஆறுமறைகள் போற்றும் – ஆறு
முகனுக்கு மங்களம்
திருமாலின் வருதலுக்கு – பாத
திருக்கு மங்களம்
                                                        … முருகனுக்கு மங்களம்

சித்தத்தை குளிரவைக்கும்
செல்வனுக்கு மங்களம்
சிவகாமசுந்தரி  – சிவ
பாலனுக்கு மங்களம்
                            … முருகனுக்கு மங்களம்

பக்தியுடன் பாடிடுவோம்
பரமனுக்கு மங்களம்
நித்தம் பணிந்திடுவோம்
நிமலனுக்கு மங்களம்
                                                                  … முருகனுக்கு மங்களம்
கார்த்திகையில் பிறந்த – கார்த்தி
கேயனுக்கு மங்களம்
பார் புகழும் சிவபாலன்
முருகனுக்கு மங்களம்.
                                                                     … முருகனுக்கு மங்களம்
மங்களம் மங்களம் மங்களம் ஜெயமங்களம்
மங்களம் மங்களம் மங்களம் ஜெயமங்களம்

.

Keine Kommentare:

Kommentar veröffentlichen