தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Mittwoch, 31. Oktober 2018

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை


கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ

(கண்ணம்மா...)

 

செம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி
செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி

பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே

கண்ணம்மா… கண்ணம்மா.. நில்லம்மா….
உன்னை உள்ளம் எண்ணுதம்மா

(கண்ணம்மா...)

 

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா
வெட்கம் நெட்டி தள்ளுதம்மா

(கண்ணம்மா...)

 

 

Samstag, 27. Oktober 2018

மாதா பராசக்தி - முப்பெரும் தேவியர் பாரதி பாடல்


மாதாஆ....

மாதா பராசக்தி வையமெல்லம் நீ நிறைந்தாய்! 

ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே! 

  • மாதா பராசக்தி

ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே! 

வேதாவின் தாயே…

வேதாவின் தாயே மிகப்பணிந்து வாழ்வோமே....

 

வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள் 

ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள் 

  • வாணி கலைத் தெய்வம்

காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்…

காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்

மாணுயர்ந்து நிற்பாள்….

மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே….. 

 

பொன்னரசி நாரணனார் தேவி  புகழ் அரசி 

பொன்னரசி நாரணனார் தேவி புகழ் அரசி 

மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் 

அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி 

அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி 

தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே 

தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே! 









மலையிலே தான்பிறந்தாள்…..

மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்,
மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்,
மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள்……..

நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள்பாதம்
நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.


 

ஜகத் ஜனனி - கீர்த்தனை



ராகம்: ரதிபதிப்ரியா தாளம்: ஆதி
பாடல்: கானம் கிருஷ்ண ஐயர்

 பல்லவி

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

  • (ஜகத் - 3

ஜகத் ஜனனி........2

 அனுபல்லவி

சுகஸ்வரூபிணி மதுரவாணி

சுகஸ்வரூபிணி மதுரவாணி

சுகஸ்வரூபிணி மதுரவாணி
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாச்சி

சொக்கநாதர் மனம் மகிழும் மீனாச்சி

  •  (ஜகத்  3

 சரணம்


பாண்டிய குமாரி பவானி அம்பா


பாண்டிய குமாரி பவானி அம்பா

பாண்டிய குமாரி பவானி அம்பா

சிவ சங்கரி… பரமேஷ்வரி…..

பாண்டிய குமாரி பவானி அம்பா

சிவ சங்கரி… பரமேஷ்வரி…..
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ

வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ

வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேதவேதாந்த.. நாத ‌சொரூபிணி

                           (ஜகத்....

 

Montag, 22. Oktober 2018

ஸ்ரீ கணேஷ சரணம் - கீர்த்தனை

ராகம் திலங்                                                      தாளம் ஆதி
 
பல்லவி
ஸ்ரீ கணேஷ சரணம்...
ஸ்ரீ கணேஷ சரணம்... கஜானன
ஸ்ரீ கணேஷ சரணம்...
ஸ்ரீ கணேஷ சரணம்... கஜானன
ஸ்ரீ கணேஷ சரணம்...
ஸ்ரீ கணேஷ சரணம்... கஜானன
தேவர் முனிவர் பணியும் தயாகர (ஸ்ரீ கணேச)

அனுபல்லவி
நாகாபரனனே நான்மறை போற்றும்....
நாகாபரனனே நான்மறை போற்றும்
நாகாபரனனே நான்மறை போற்றும்
நாமனே பிரணவ ரூபனே ஜெய
நாகாபரனனே நான்மறை போற்றும்
நாமனே பிரணவ ரூபனே ஜெய (ஸ்ரீ கணேச)

சரணம்
பாதம் நம்பும் ராமதாச வரதனே
மோதகப் பிரியனே கௌரி சுதனே
பாதம் நம்பும் ராமதாச வரதனே
மோதகப் பிரியனே கௌரி சுதனே
ஆதி தேவன் உன்னருள் இல்லையேல் (3 )
ஆதி தேவன் உன்னருள் இல்லையேல்
வேதனும் மாலும் செய் தொழிலுண்டோ
ஆதி தேவன் உன்னருள் இல்லையேல்
வேதனும் மாலும் செய் தொழிலுண்டோ
ஸ்ரீ கணேஷ சரணம்...
ஸ்ரீ கணேஷ சரணம்... கஜானன
தேவர் முனிவர் பணியும் தயாகர
ஸ்ரீ கணேஷ சரணம்... சரணம்... சரணம்...
 
 
 


Sonntag, 8. Juli 2018

நந்தா என் நிலா

நந்தா என் நிலா…
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் - காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா..ஆ.. ஆ
விழி - மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் - நீ ஆடும் எழில்
மின்னி வரும்-சிலையே - மோகனக் கலையே
வண்ண வண்ண - ஒளியே - வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா..ஆ..ஆ..
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக... வந்தவள் நீயே
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக... வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே.. பிறந்து.. வந்தாயே
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா..ஆ..ஆ
ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று... திரும்பி வந்தாளோ
ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று... திரும்பி வந்தாளோ
மேகத்திலாடும்.. ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா..ஆ.. ஆ


Samstag, 30. Juni 2018

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

சத்தியம், சிவம், சுந்தரம் ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம் ம் ம் ம்...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
(அழகன் முருகனிடம்)
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
(அண்ணல் உறவுக்கென்றே)
ஆ………… ஆ……..
(
அழகன் முருகனிடம்)

பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே, (2)
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான் (2)
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை(2)
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ………… ஆ……..
(
அழகன் முருகனிடம்)

மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ (2)
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ (2)
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்(2)
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ….. ஆ……
(
அழகன் முருகனிடம்)