ராகம்: ரதிபதிப்ரியா தாளம்: ஆதி
பாடல்: கானம் கிருஷ்ண ஐயர்
பல்லவி
- (ஜகத் - 3
ஜகத் ஜனனி........2
அனுபல்லவி
சுகஸ்வரூபிணி மதுரவாணி
சுகஸ்வரூபிணி மதுரவாணி
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாச்சி
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாச்சி
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாச்சி
- (ஜகத் 3
சரணம்
பாண்டிய குமாரி பவானி அம்பா
பாண்டிய குமாரி பவானி அம்பா
சிவ சங்கரி… பரமேஷ்வரி…..
பாண்டிய குமாரி பவானி அம்பா
சிவ சங்கரி… பரமேஷ்வரி…..
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேதவேதாந்த.. நாத சொரூபிணி
வேதவேதாந்த.. நாத சொரூபிணி
(ஜகத்....
Keine Kommentare:
Kommentar veröffentlichen