ராகம்
திலங் தாளம் ஆதி
பல்லவி
ஸ்ரீ
கணேஷ சரணம்...
ஸ்ரீ
கணேஷ சரணம்... கஜானன
ஸ்ரீ
கணேஷ சரணம்...
ஸ்ரீ
கணேஷ சரணம்... கஜானன
ஸ்ரீ
கணேஷ சரணம்...
ஸ்ரீ
கணேஷ சரணம்... கஜானன
தேவர்
முனிவர் பணியும் தயாகர (ஸ்ரீ கணேச)
அனுபல்லவி
நாகாபரனனே
நான்மறை போற்றும்....
நாகாபரனனே
நான்மறை போற்றும்
நாகாபரனனே
நான்மறை போற்றும்
நாமனே
பிரணவ ரூபனே ஜெய
நாகாபரனனே
நான்மறை போற்றும்
நாமனே
பிரணவ ரூபனே ஜெய (ஸ்ரீ
கணேச)
சரணம்
பாதம்
நம்பும் ராமதாச வரதனே
மோதகப்
பிரியனே கௌரி சுதனே
பாதம்
நம்பும் ராமதாச வரதனே
மோதகப்
பிரியனே கௌரி சுதனே
ஆதி
தேவன் உன்னருள் இல்லையேல் (3 )
ஆதி தேவன் உன்னருள் இல்லையேல்
ஆதி தேவன் உன்னருள் இல்லையேல்
வேதனும்
மாலும் செய் தொழிலுண்டோ
ஆதி தேவன் உன்னருள் இல்லையேல்
ஆதி தேவன் உன்னருள் இல்லையேல்
வேதனும்
மாலும் செய் தொழிலுண்டோ
ஸ்ரீ கணேஷ சரணம்...
ஸ்ரீ கணேஷ சரணம்...
ஸ்ரீ
கணேஷ சரணம்... கஜானன
தேவர்
முனிவர் பணியும் தயாகர
ஸ்ரீ
கணேஷ சரணம்... சரணம்... சரணம்...
Keine Kommentare:
Kommentar veröffentlichen