அரகரோகரா அரகரகரோகரா
அரகரோகரா அரகரகரோகரா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ
வடிவேலா
மலைவேலா வடிவேலா
என் விழிதேடும் ஒளியாக வாரயோ மணிவேலா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ
வடிவேலா
விதிகளில் உறங்கிடும் உயிரினை
அறிந்தவன்
துயரத்தில் இவள் மனம் துடிப்பதை
அறிவாய்
கனவுகள் ஒருபுறம் நினைவுகள் ஒருபுறம்
அலைவரும் மனதுக்கு அருள் புரிவாய்
அருள்வேலா அணிவேலா
கலங்கிடும் மனமதில் கவலைகள் கலைந்திட
உனஇரு திருவடி அடைக்கலம் தருவாய்
சுடும் வேல் தகிர்திடும் வழிகளை கடந்திட
சுடர் விடு நிழல் என துணை வருவாய்
மலைவேலா கதிர்வேலா
நன்றி - மௌனராகம் தொடர்
நன்றி - மௌனராகம் தொடர்
Keine Kommentare:
Kommentar veröffentlichen