பங்குனித் திங்கள்
பங்குனித் திங்கள் அம்மனுக்கு உரிய விரத நாளாகும். அந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமை தோறும்
அம்மனை நோக்கி விரதம் இருந்து பொங்கலிட்டு வழிபட்டு அம்மன் அருள் பெறுவர்.
அன்றையதினம் பெண்கள் நோன்பு இருந்து அபிராமி அந்தாதி பக்திப்பாடல்களால் அபிஷேக
ஆராதனைதனைகள் செய்து மறுநாள் சூரிய உதயத்துக்கு முன் பாராயணம் செய்வார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திலும், வற்றாப்பளை கண்ணகியம்மன்
ஆலயத்திலும், ஆலயத்திலும் இவ் விரதம்
சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen