தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Donnerstag, 6. Dezember 2018

இருமுடியைச் சுமந்து வந்தேன்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4

இருமுடியைச் சுமந்து வந்தேன் இரக்கமில்லையா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா
- (இருமுடியைச் சுமந்து…….

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4


அழுதையிலே குளித்துவந்தேன் அறியவில்லையா
அருகேயொரு கல்லெடுத்து வைக்கவில்லையா
கரிமலையில் ஏறிவந்தேன் காணவில்லையா

கரிமலையில் ஏறிவந்தேன் காணவில்லையா - அந்த
கருடன் என்னைக் கண்டதாகச் சொல்லவில்லையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4


பம்பையிலே குளித்துவந்தேன் பார்க்கவில்லையா
பம்பா நதி போஜனம் நீர் அருந்தவில்லையா
- (பம்பையிலே குளித்துவந்தேன்…….

பம்பையிலே விளக்கெடுத்ததேன் பார்க்கவில்லையா
பம்பையிலே விளக்கெடுத்ததேன் பார்க்கவில்லையா

பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4


பதினெட்டுப் படிகள் ஏறி வரவுமில்லையா
படித்தேங்காய் உடைத்த சத்தம் கேட்கவில்லையா
- (பதினெட்டுப் படிகள் ஏறி……..

கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா

கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா - அங்கே
கூடிநின்ற பக்தர்களைப் கேட்டுப்பாரையா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4


நெய் அபிஷேகம் செய்தேன் நினைவுமில்லையா - நான்
மெய்யுருகிப் பாடியதை கேட்கவில்லையா
- (நெய் அபிஷேகம் செய்தேன்.....

ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...
ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...

அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா - நீ
அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா





Samstag, 24. November 2018

ஹரி வராசனம் விஸ்வ மோகனம்


ஹரி வராசனம் விஸ்வ மோகனம்
ஹரி ததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்

அரி விமர்த்தனம் நித்ய நர்த்தனம்

ஹரி ஹராத்மஜம் சுவாமி தேவ மாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா  -( 4 )
 
சரண கீர்த்தனம் சுவாமி சக்த மானசம்
பரண லோலுபம் சுவாமி நர்த்த னாலயம்

அருண பாசுரம் சுவாமி பூத நாயகம்

ஹரி ஹராத்மஜம் சுவாமி தேவ மாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -( 4 )


பிரணய சத்யகம் சுவாமி பிராண நாயகம்
பிரணத கல்பகம் சுவாமி சுப்ர பாஞ்சிதம்

பிரணவ மந்திரம் சுவாமி கீர்த்தனப் பிரியம்

ஹரி ஹராத்மஜம் சுவாமி தேவ மாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -( 4 )


துரக வாகனம் சுவாமி சுந்த ரானனம்
வரக தாயுதம் சுவாமி தேவ வர்ணிதம்

குரு கிருபாகரம் சுவாமி கீர்த்தனப் பிரியம்

ஹரி ஹராத்மஜம் சுவாமி தேவ மாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா-( 4 )


திரிபுவனார்ச் சிதம் சுவாமி தேவ தாத்மகம்
திரிநயனம் பிரபும் சுவாமி திவ்ய தேசிகம்

திரிதச் பூஜிதம் சுவாமி சிந்திதப் பிரதம்

ஹரி ஹராத்மஜம் சுவாமி தேவ மாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -( 4 )


பவபயா பகம் சுவாமி பாவு காவகம்
புவன மோகனம் சுவாமி பூதி பூசணம்

தவள வாகனம் சுவாமி திவ்ய வாரணம்

ஹரி ஹராத்மஜம் சுவாமி தேவ மாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -( 4 )


களம் ருதுஸ்மிதம் சுவாமி சுந்த ரானனம்
களப கோமளம் சுவாமி காத்ர மோகனம்

களப கேசரி சுவாமி வாஜி வாகனம்

ஹரி ஹராத்மஜம் சுவாமி தேவ மாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -( 4 )


சுதி ஜனப்ரியம் சுவாமி சிந்தி தப்ரிதம்
சுருதி விபூஷணம் சுவாமி சாது ஜீவனம்

சுருதி மனோகரம் சுவாமி கீத லாலசம்

ஹரி ஹராத்மஜம் சுவாமி தேவ மாஷ்ரயே


சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா-( 4 )
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா



Donnerstag, 22. November 2018

வேலவா வேலவா


வேலவா வேலவா வேல் முருகா வா வா

வேலவா வேலவா வேல் முருகா வா வா

வேல் முருகா வா வா  – வடி

வேல் முருகா வா வா  

வேலவா ஷண்முகா முருகா முருகா – வடி

வேலவா ஷண்முக முருகா முருகா

 

வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா

வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா

குஞ்சரி மணாளா - தேவ

குஞ்சரி மணாளா

வண்ண மயில் வாகனா முருகா முருகா  

- வேலவா வேலவா வேல் முருகா வா வா

 

சூராதி சூரா சுப்ரமணிய தேவா – சிவ

சுப்ரமணிய தேவா

ஷண்முக சரவணா முருகா முருகா

ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக

ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக

ஷண்முக சரவணா முருகா முருகா

 

பச்சை மலை பவழ மலை பாசி  படர்ந்த மலை

பங்குனி தேர் ஓடும் மலை பழனி மலை யோ....

வேலனுக்கு அரோஹரா முருகனுக்கு அரோஹரா

கந்தனுக்கு அரோஹரா கடம்பனுக்கு அரோஹரா

குமரனுக்கு அரோஹரா பாலனுக்கு அரோஹரா

ஷண்முகனுக்கு சரவணா முருகனுக்கு அரோஹரா

அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா

அரோஹரா அரோஹரா சத்தம் கேட்குதே

அடியார்கள் கூட்டம் எல்லாம் அவனை பாடுதே

 

வீதிதோறும் தோரணமாம் விதவிதமாய் காவடியாம்

பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடியாம்

சந்தனக்காவடி சர்ப்பக்காவடி மயிலுக் காவடியாம்

 

வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

வேல் வேல் முருகா முருகா முருகா    

வேல் வேல் முருகா வடி வேல் முருகா