மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா- அன்பே மலரே மௌனமா மௌனமே வேதமா பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது
வந்ததோ
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ
ஏனோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே ஏனோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா விருந்தைத் தரவா மார்போடு கண்கள் மூடவா மலரே மௌனமா மலர்கள் பேசுமா கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத்
தள்ளாதிரு காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத்
தள்ளாதிரு உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே மலரே மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா– அன்பே மலரே ம்.. மௌனமா..ம்ம்.. மௌனமே ம்ம்ம்.. வேதமாஆ
அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி - என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
(அந்த சிவகாமி மகனிடம்…….
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன் இல்லாமல் தோகை ஏதடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன் இல்லாமல் தோகை ஏதடி (அந்த சிவகாமி மகனிடம்... கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நெஞ்சே
தெரியுமா அன்றொரு நாளிலே நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும் கண்ணில் நின்றாடச் சொல்லடி மலையின் சந்தனம் மார்பின் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
மலையின்
சந்தனம் மார்பின் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில்
மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
நிலையில்
மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம்
மாறினால் காதலும் மாறுமோ
காலம்
மாறினால் காதலும் மாறுமோ மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை
மாறாது
மாறாது இறைவன் ஆணை - என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை இல்லாமல் வேலன் ஏதடி...
ஆ......ஆ......ஆஆஆஆ அந்த சிவகாமி மகனிடம்... அந்த சிவகாமி மகனிடம்... அந்த சிவகாமி மகனிடம்... சேதி சொல்லடி... என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....
சைவசமயத்தில் பிறந்த
அனைவருக்கும் சோதிடம் எனும் கலை இன்றியமையாத நம்பிக்கை வழிகாட்டியாக
கணிக்கப்படுகிறது. அதில் நவக்கிரகங்களின் பலனை வைத்தே கணிப்பீடு செய்கிறார்கள்.ஒன்பது
கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு,கேது,சனி ஆகும். இவைகளில் சனி என்ற சனீஸ்வர
பகவான்தான் முதன்மையானது. சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பர். அதிலும் சனீஸ்வரன் மீதே அதிக வழிபாடு உண்டு.ஏழரைச்சனி, அட்டமத்துசனி, ஜென்மத்துசனி, சனி பார்வை என்பன உள்ள
காலங்களில் ஆலயம் சென்று சனிஸ்வரனுக்கு விசேட வழிபாடு செய்வார்கள்.
பன்னிரு மாதங்களில் கன்னி மாதமான
புரட்டாதி மாதமே சனிஸ்வர வழிபாடு ஆர்வமாக நடைபெறும்.ஒவ்வொரு சனிக்கிழமையும்
நல்லெண்ணெய் வைத்து அரப்பு,எலுமிச்சம்பழம் வைத்து நீராடி
கோவிலுக்கு சென்றுசனிஸ்வரன் சந்நிதியில் எள் எண்ணெய் விளக்கு ஏற்றிச் வழிபாடு
செய்வார்கள். கறுப்பு நிறத்துணி,நீலநிறப் பூக்களால் அருச்சனை
செய்து சனிதோஷம் நீக்கி நல்வாழ்வு தரும்படி வேண்டுவார்கள். காகத்தை வரவழைத்து
அதற்கு உணவு வழங்கி,காகம் உணவு உண்டபின்னே உணவு உண்டு விரதத்தை
பூர்த்தி செய்வார்கள். புரட்டாதி மாதம் வருகின்ற எல்லா சனிக்கிழமையும் விரதம்
சனீஸ்வரனுக்காக மேற்கொள்வார்கள்.